ta.islam-hinduism.com
இணைவைப்பின் இறுமாப்பு! - Islam for Hindus
தன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன் இன்ன பிறவற்றை இணையாக்கும் வகையிலான செயல்பாடுகள், ஒரு மனிதனை செருக்கின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. காரணம் அவன் இறைகொள்கைக்கு எதிராக தனது மனோ இச்சையை முன்னிறுத்தி செயலாற்றுகின்றான்.
Ahmed Alenzi