ta.islam-hinduism.com
அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! - 1 - Islam for Hindus
Originally posted 2018-01-01 10:18:37. பிரபஞ்சம்..! அதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்களேன்..! எத்துணை கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இத்யாதி.., இத்யாதி..! மனிதர்களாகிய நாம் இந்த பூமிப்பந்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லை. நம் பூமிப் பந்தோ சூரிய குடும்பத்தில் (ளுழடயச ளுலளவநஅ) ஒரு சிறு பகுதி. சூரிய குடும்பமோ பால்வெளியில் (ஆடைமலறயல) ஒரு சிறு புள்ளி. பால்வெளியோ இப்பிரபஞ்ச பேரண்டத்தில (ருniஎநசளந) ஒரு சிறு புள்ளிக்கு சமமான அளவிலும் இல்லை. இப்பொழுது கூறுங்கள்: இவைற்றையெல்லாம் […]
Ahmed Alenzi