ta.islam-hinduism.com
இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..! - 1 - Islam for Hindus
இறைத்தூதுத்துவம் என்பது இஸ்லாமிய நம்பிக்கைத் தேட்டங்களில் ஒரு முக்கிய அம்சம்.தூதுத்துவம் குறித்த அம்சம் இந்துத்துவத்தில் காணப்படுவதில்லை. மாறாக, இறைவனின் அவதாரமாக வந்த மனிதர்களையே அவர்கள் இறைஅந்தஸ்துக்கு உயர்த்திப் பார்க்கின்றார்கள்.
Ahmed Alenzi