ta.islam-hinduism.com
சுலோக உண்மைகள்..! 2 - Islam for Hindus
Originally posted 2015-06-30 17:04:06. – இப்னு கலாம் சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். சமஸ்கிருத வார்த்தை”நரஷன்ஸா” என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ”கௌரமா” சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர். இறைத்தூதர் ஒட்டகச் சவாரி […]
Ahmed Alenzi