– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
இஸ்லாமிய சட்ட விளக்கம் 3
தூய்மையும் தொழுகையும் – 4
1.3 இஸ்லாமிய சட்டம்-ஷரீஅத்-தின் அடிப்படைகள்!
1. இம்மை மற்றும் மறுமை இரண்டிலும் அடியார்களின் நலனைக் கருத்திற் கொள்ளுதல்.
2. சட்டதிட்டங்களை ஆளுமையுடன் தொடர்புபடுத்துதல்.அதன் வாயிலாக அவற்றை இலகுவாகப் பின்பற்றச் செய்தல்.
3. படிப்படியான மற்றும் முற்போக்கான சட்ட அமலாக்கம்!
4. கடினப்போக்கைத் தவிர்த்தல்
5. நீதியை நிலைநாட்டுதல்