எம்மைக் குறித்து

islam-hinduism.com,குவைத்,அந்-நஜாத் அறக்கட்டளை நிறுவனத்தின் சகோதர அமைப்பான, இ-தாவா கமிட்டியின் (EDC)  திட்டங்களுள் ஒன்றான தாவா ஃபோகஸ்ட் நெட்வொர்க் திட்டத்தின் வலைதளங்களுள் ஒன்றாகும்!

islam-hinduism.com, இந்து சமூகத்தினருக்கு இஸ்லாத்தை அழிகய முறையில் எத்தி வைக்கும் ஒரு இணைய வழி சாதனமாக இருக்கின்றது.

islam-hinduism.com இஸ்லாத்தைக் குறித்து தவறான அபிப்ராயங்களைக் களையவும் அது குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் குறித்து எச்சரிக்கவும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்கின்றது.